Wednesday, June 24
Shadow

Tag: #unlock #ravi cristy #rajkumar #sarathkumar

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை  ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

Latest News, Top Highlights
இன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன் . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாக த் தொலைந்து விட்டால் , வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ' லாக்' செய்து வைத்திருப்பார்கள் . அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள். மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முட...