Monday, July 27
Shadow

Tag: upcoming Netflix Tamil films

“மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்… மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்”

Latest News, Top Highlights
"மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்... மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்" திருமணம் என்றாலே மணமகள் கணவர் வீட்டிற்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வரும் வழக்கம். ஆனால், அந்த மரபையே தலைகீழாக மாற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படத்தின் புதிய புரமோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. "ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா... இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?" என்ற நகைச்சுவை கலந்த கேள்வியுடன் வெளியாகியுள்ள இந்த புரமோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சராக வரும் பவி என்ற இளம் பெண், திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்...