Wednesday, October 28
Shadow

Tag: upcoming Tamil movies. Secondary SEO Keywords: Naveen Chandra latest movie

நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

Latest News, Top Highlights
நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு! ஆர்.பி. பாலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் ‘என் சி 51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆர்.பி. பாலா இயக்கத்தில், ஆர்.பி. பாலா மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரிக்கும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நவீன் சந்திரா, கதாபாத்திரங்களின் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில், அவரது 51-வது படமாக உருவாகும் ‘என் சி 51’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ‘லெவன்’ திரைப்படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றிருந்தார். சென்னையில் நடைபெற்...