Friday, October 9
Shadow

Tag: upcoming Telugu movies

தமிழ்–தெலுங்கு காமெடிக்கு புதிய கூட்டணி… யோகி பாபு – சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’!

தமிழ்–தெலுங்கு காமெடிக்கு புதிய கூட்டணி… யோகி பாபு – சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’!

Latest News, Top Highlights
தமிழ்–தெலுங்கு காமெடிக்கு புதிய கூட்டணி… யோகி பாபு – சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’! ‘ரங்கபலி’ புகழ் பவன் பாசம்செட்டி இயக்கத்தில் உருவாகும் ‘Telumil’ திரைப்படம் – டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் நகைச்சுவை நட்சத்திரங்களான யோகி பாபு மற்றும் சத்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கோல்டன் பாக்கியம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘ரங்கபலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பவன் பாசம்செட்டி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Dream Movie Makers மற்றும் Nayavayu Chitralu நிறுவனங்களின் சார்பில் நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இது முதல் தயாரிப்பு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது...
நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி

நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி

Latest News, Top Highlights
நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 100வது திரைப்படமாக உருவாகி வரும் ‘KING 100’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நாகார்ஜுனா, ‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான திரை ஆளுமையை பதிவு செய்தவர். இந்நிலையில், அவரது நூறாவது படத்தை தமிழில் கவனம் பெற்ற இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்...
அக்டோபரில் தொடங்கும் புதிய பான் இந்தியா முயற்சி; கிரண் அப்பாவரத்துடன் களமிறங்கும் ஜீ ஸ்டுடியோஸ்!

அக்டோபரில் தொடங்கும் புதிய பான் இந்தியா முயற்சி; கிரண் அப்பாவரத்துடன் களமிறங்கும் ஜீ ஸ்டுடியோஸ்!

Latest News, Top Highlights
அக்டோபரில் தொடங்கும் புதிய பான் இந்தியா முயற்சி; கிரண் அப்பாவரத்துடன் களமிறங்கும் ஜீ ஸ்டுடியோஸ்! இந்திய சினிமாவில் பான் இந்தியா படங்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு புதிய பிரம்மாண்ட முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் பிரேர்ணா அரோராவுடன் கைகோர்த்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளது. தற்காலிகமாக ‘KA16’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில், தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தத் திரைப்படம், மொழி மற்றும் மாநில எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப...

‘வீர ஜெயதீரா’ பாடலால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘பாரதவர்ஷா’… போர்வீரராக டி. கோபிசந்தின் பிரம்மாண்ட அவதாரம்!

Shooting Spot News & Gallerys
'வீர ஜெயதீரா’ பாடலால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘பாரதவர்ஷா’... போர்வீரராக டி. கோபிசந்தின் பிரம்மாண்ட அவதாரம்! தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டி. கோபிசந்த், தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பாக உருவாகி வரும் ‘பாரதவர்ஷா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த தயாராகி வருகிறார். இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்த வரலாற்று ஆக்ஷன் காவியத்தை, தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடி, வீரமிக்க தோற்றம் என போர்க்கள நாயகனாக டி. கோப...