Sunday, April 19
Shadow

Tag: #uru #kalaiyarasan #dhanshika #ranjith

உரு – திரைவிமர்சனம் ( அழகிய உருவம்  ) Rank 3/5

உரு – திரைவிமர்சனம் ( அழகிய உருவம் ) Rank 3/5

Review
இந்த வாரம் நான்கு அறிமுக இயக்குனர்களின் படங்கள் வெளியாகி இருக்கிறது இவை அனைத்தும் நிச்சயம் தமிழ் சினிமாவின் முன்னேற்றம் என்று தான் சொல்லணும் காரணம் எல்லோரும் இதுவரை வராத புதுவித கதையுடன் தான் வலம் வந்துள்ளனர். வித்தியாசமான திரைகதை தொழில்நுட்பம் இதுவே தமிழ் சினிமாவின் பலம் இந்தியாவிலே மிக சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் என்றால் அது தமிழ் சினிமாவில் தான் உள்ளனர் என்று நிருபித்துள்ளனர். இந்த படத்திலும் படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் திரைகதை ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் என்று சொல்லணும் ஏன் இயக்குனரின் காட்சியமைப்பு பலம் அறிமுக இயக்குனர் என்றாலும் அதை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் விக்கி ஆனந்த் இந்த படத்தில் மீண்டும் வெற்றி கூட்டனி ஜோடி கலையரசன் மற்றும் தன்சிகா மைம்கோபி,டேனியல், தமிழ் செல்வி கார்த்திகா ஜெயபாலன் இவர்கள் மட்டும் தான் படத்தில் மிக குறைந்த நட்சத்திரம் வைத...
மே மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிற  பேய் இல்லாத திகில் படம் “உரு”

மே மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிற பேய் இல்லாத திகில் படம் “உரு”

Latest News
வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற...