Wednesday, October 28
Shadow

Tag: #vadachnnai #vetrimaran

வட சென்னை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும்; இயக்குநர் வெற்றிமாறன்

வட சென்னை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும்; இயக்குநர் வெற்றிமாறன்

Latest News, Top Highlights
வட சென்னை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிகிழமை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, அமீர், சுப்பிரமணி சிவா, கிஷோர், பாலாஜி டேனியல் ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் தனுஷ் கனவு படம் வடசென்னை இந்த படம் விமர்சன ரீதியாக பெறும் வரவேற்ப்பை பெற்றது அதோடு வர்த்தக ரீதியாக சிட்டியை தவிர மற்ற ஏரியாகளில் படம் பெரிதாக வரவேற்புகிடைக்கவில்லை இந்த படம் வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தை வெளிபடுத்தும் விதமாக அமைந்தது ஆனால் அவர்களின் ஒரு சில பகுதிகளை அதவாது அரு சிலர் செய்யும் காரியங்களை அந்த பகுதி மக்கள் அனைவரும் இப்படி தான் என்று சொல்லும் விதமாக கதைக்களம் அமைந்தது அதோடு அனைவரும் ரவுடிகள் மாதிரியும் அங்கு உள்ள பெண்கள் அனைவரும் ம...