வைரமுத்துவை எதிர்த்து புது பாடல் போட்ட பைரவா இசையமைப்பாளர்!!
சூப்பர்ஸ்டார் முதல் இளையதளபதி வரை இவர் தான் தற்போது இசை!
அதற்கு பக்க பலமாக இருப்பது,இருந்தது அவரோடு பணியாற்றும் சக பணியாளர்கள் தான்
அதில் முக்கிய நபர் பாடல் ஆசிரியர் விவேக் வேல்முருகன், அவரும் சந்தோஷ் நாராயணன்
இசையில் உருவாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாடல்கள் பல இவர் எழுதியது தான் இளம் பாடலாசியர் என்றாலும் மிகவும் நுணக்க மாக எழுதுபவர்
அந்த வகையில் சந்தோஷ் நாராயணன் அவர்களும் அவர் இசையமைக்கும் எல்லா படத்தின் இயக்குனர் இடமும் இவரை பற்றி சொல்லி இவருக்கு வாய்ப்பு வாங்கி தருவது வழக்கம், கொடி படத்தில் இசையமைக்கும் பொழது படத்தின் இயக்குனர் செந்தில்லிடம் சந்தோஷ் விவேக்கை பற்றி சொல்லி இருக்கிறார் அவரும் சரி என்று முதல் பாடல் எழுதும் வாய்ப்பை தந்து உள்ளார்
அந்த பாடலில் எழுது பட்ட வார்த்தைகளை பார்த்து விட்டு படத்தின் அணைத்து பாடல்களையும் எழுதமாறு பணிந்தார் இந்த செய்தியை இயக்குனர் செந்தில்...
