Tuesday, April 21
Shadow

Tag: #vantharajavaathaanvaruven #simbu #kethrintheresa #megaaakash #ramyakrishnan #sunder.c #prabhu #yogibabu #roboshankar

நான் ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம் (காமெடி மாசாலா) Rank 3/5

நான் ராஜாவாதான் வருவேன் – திரைவிமர்சனம் (காமெடி மாசாலா) Rank 3/5

Review, Top Highlights
இயக்குனர் சுந்தர் .C இயக்கும் படங்கள் என்றாலே காமெடி கலந்த மாசால படங்கள் அதிலும் குறிப்பாக காமெடி படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் ஒரு நல்ல குடும்ப கதையை சொல்லி இருப்பார் அதே பார்முலா தான் இந்த படமும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' இந்தபடத்தில் சிம்பு, கேத்ரின்தெரசா, மேகாஆகாஷ், ரம்யாகிருஷ்ணன், நாசர், சுமன், பிரபு, யோகிபாபு, ரோபோஷங்கர், வி.டி.வி.கணேஷ், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ராஜ் கபூர், நட்புக்கா மகத் மற்றும் பலர் நடிப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஹிப் ஹாப் ஆதி இசையில் சுந்தர் .C இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மிக பெரிய பணக்காரர் நாசர் ஸ்பின் நாட்டில் மிக பெரிய பணக்காரர் பல வியாபாரங்கள் அவரின் பேரன்தான் சிம்பு எவ்வளவு பணம் இருந்தாலும் நாசர் வாழ்கையில் நிம்மதி இல்லை அதற்கு காரணம் அவரின் மகளின் பிரிவு அதற்கு காரனம்மும் நாசர் தான...