Wednesday, October 28
Shadow

Tag: #varalakshmi #keerthysuresh

சர்கார் படத்தை பற்றி படபிடிப்பு இறுதி நாள் வரலக்ஷ்மி வெளியிட்ட முக்கிய தகவல்

சர்கார் படத்தை பற்றி படபிடிப்பு இறுதி நாள் வரலக்ஷ்மி வெளியிட்ட முக்கிய தகவல்

Latest News, Top Highlights
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த படத்தின் வில்லியாக கலக்க இருக்கும் வரலக்ஷ்மி படபிடிப்பு இறுதி நாள் அன்று படத்தை பற்றி வெளியிட்ட தகவலை பார்ப்போம் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், தற்போது பேட்ச் ஒர்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகை வரலட்சுமி அறிவித்திருக்கிறார். மேலும், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீ...