Wednesday, June 24
Shadow

Tag: #varalakshmi

சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

Latest News, Top Highlights
சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி. விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத...
விஜய்க்கு எதிராக செயல்படும் வரலட்சுமி

விஜய்க்கு எதிராக செயல்படும் வரலட்சுமி

Latest News, Top Highlights
ஏ.ஆர். முருகதாஸுக்காக விஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் செய்கிறாராம் வரலட்சுமி சரத்குமார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பது இல்லை. அவரின் இந்த குணம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. விளைவு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் வரலட்சுமி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான் என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. வரலட்சுமிக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரமாம். வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியின் மகளுக்கு அரசியல்வாதியாக நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும். வரலட்சுமி படத்தில் சேர்க்கப்பட்டதால் கீர்த்தி தான் அப்செட்டானதாக கூற...