Monday, April 20
Shadow

Tag: #varma #thuruvvikram #gowthami #subbulakshmi

மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி

மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி

Latest News, Top Highlights
நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் "வர்மா" படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் "வர்மா" படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார் இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர்டெயின்மெண்ட் வர்மா படத்தை தயாரிக்கின்றது....
பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தில் விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடியாகும் மேகா

பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தில் விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடியாகும் மேகா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாலா தற்போது தெலுங்குவில் வெளியாகி மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக கவுதமியின் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன, இதனையடுத்து இந்த தகவல் வதந்தி என தெரிய வந்தது. அதன் பின்னர் சமீபத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்த பெண் நடிக்க இருப்பதாகவும் தகவல் வைரலானது. ஆனால் தற்போது இதுவும் வதந்தி தான் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் பெங்காலியை சேர்ந்த மேஹா இளம் நடிகை ஒருவர் கமிட்டாகி இருப்பது உறுதியாகியுள்ளது...
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல முன்னனி நடிகை மகள்

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல முன்னனி நடிகை மகள்

Latest News, Top Highlights
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்திலுள்ள காட்மண்டுவில் நடைபெற்றது. இப்படத்திற்காக பல மாதங்களாக தன்னை முழுமையாக தயார்படுத்தி வந்த துருவ் விக்ரம், தற்போது தாடி, மீசை, ஹேர்ஸ்டைல் என பாலாவின் கைவண்ணத்தினால் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் தவிர மற்ற நடிகர் - நடிகைகள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு கதாநாயகி இல்லாமல் தான் நடைபெற்றது. தற்போது வர்மா படத்தில் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் து...