இயக்குனர் வசந்தபாலன் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
தமிழ்நாடு விருதுநகரை சேர்ந்த இவர் இயக்குனர் ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் படங்களில் அவருடன் பணியாற்றிய இவர், ஆல்பம் படம் மூலம் இயக்குனராக மாறினார். இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் அதோடு இவர் இயக்கிய படங்கள் எல்லாமே தரமான கதைகளை கொண்ட படங்களை இயக்கியவர் இதில் குறிப்பாக இவரின் படங்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தத படங்கள் என்றால் அங்காடித் தெரு, அரவான், "காவியத் தலைவன் தற்போது இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்
இவர் இயக்கிய படங்ககள்
ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், "காவியத் தலைவன்...
