Saturday, April 18
Shadow

Tag: #velaikaran #sivakarthikeyan #aniruth #rdraja #mohanraja #roboshankar #rjbalaji #charli rohini #vijayvasanth #ramji # prakashraj #sneha

வேலைக்காரன் – திரைவிமர்சனம் (கிளாஸ்) Rank 4/5

வேலைக்காரன் – திரைவிமர்சனம் (கிளாஸ்) Rank 4/5

Review
இயக்குனர் மோகன் ராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக பெரிய வரபிரசாதம் என்று தான் சொல்லணும். ஆம் இவரை ரீமேக் இயக்குனர் என்ற பச்சை குத்தி இருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படம் மூலம் அதை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவில் தனகென ஒரு இடத்தை பிடித்தார். அதோடு சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடத்தையும் பிடித்தவர். அந்த இடத்தை மேலும் தக்கவைத்துள்ளார் என்று தான் சொல்லணும் கமர்சியல் என்ற பெயரில் சினிமாவை கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் கன்டன்ட் அதாவது கதை தான் செயலுக்கு வரும் என்பதை மேலும் நிலைநிறுத்தியுள்ளார். இந்த படம்மூலம் இவர் சொல்லும் விஷயங்கள் இன்று நாட்டில் நடக்கும் உண்மைகளை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார் எந்த வித பயமும் இல்லாமல் ஆம் இந்த மாதிரியான கதைகளை கையாள்வது என்பது கத்தி மேல் நடப்பது போல அதை மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார். படத்துக்கு மிக பெரிய பலம் வசனம் சிவகார்த்...