வசூலில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் இரண்டு நாள் வசூல் நிலவரம்
உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் ராஜா கூட்டணி அதோடு சிவகார்த்திகேயன் படம் என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒருபக்கம் அடுத்து சினிமாகாரர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன சாதிக்கிறார் என்பது தான் அதை ஈண்டும் நிருபித்துள்ளார் வெற்றியோடு வசூலிலும் மிக பெரிய சாதனை என்று தான் சொல்லணும்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தனர்.
அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி படம் வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர், முதல் நாள் மட்டுமே வேலைக்காரன் ரூ 8 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்தது.
தற்போது இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வ...
