Friday, July 31
Shadow

Tag: Vels Kalaiarangam

திரையுலக நடனக் கலைஞர்களுக்கு புதிய அங்கீகாரம்… ஒரே மேடையில் 125 நடன இயக்குநர்கள், 38 நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவம்!

திரையுலக நடனக் கலைஞர்களுக்கு புதிய அங்கீகாரம்… ஒரே மேடையில் 125 நடன இயக்குநர்கள், 38 நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவம்!

Latest News, Top Highlights
திரையுலக நடனக் கலைஞர்களுக்கு புதிய அங்கீகாரம்... ஒரே மேடையில் 125 நடன இயக்குநர்கள், 38 நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவம்! சென்னை, ஜூலை 29: தமிழ்த் திரையுலகில் பல தலைமுறைகளாக நடனத்தின் மூலம் எண்ணற்ற பாடல்களுக்கு உயிரூட்டிய நடன இயக்குநர்களையும், தமிழகம் முழுவதும் அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களை உருவாக்கி வரும் நடனப் பள்ளி ஆசிரியர்களையும் ஒரே மேடையில் கௌரவித்த அரிய நிகழ்வாக 'டான்ஸ் டான் 2' சென்னை வேல்ஸ் கலையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னணி நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டு வரும் ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி சார்பில் ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு, ஒரு சாதாரண நடன விழாவாக இல்லாமல், தமிழ்த் திரையுலகின் நடன வரலாற்றைப் பதிவு செய்த நினைவுச்சின்னமாக அமைந்தது. இந்த விழாவின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, 1973 முதல் 2026 வ...