Wednesday, September 16
Shadow

Tag: Vignesh Shivan

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

Latest News, Top Highlights
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா! “சினிமா கன்னடம், தமிழ், தெலுங்கு என பிரிந்தது அல்ல; அது இந்திய சினிமா” – யாஷ் சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 26-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் ரசிகர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ச...
டிரெண்டிங்கில் தீப்பிடித்த ‘ரசகுல்லா’! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் ‘ஹாய்’ படத்தின் புதிய பாடல்

டிரெண்டிங்கில் தீப்பிடித்த ‘ரசகுல்லா’! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் ‘ஹாய்’ படத்தின் புதிய பாடல்

Latest News, Top Highlights
டிரெண்டிங்கில் தீப்பிடித்த 'ரசகுல்லா'! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் 'ஹாய்' படத்தின் புதிய பாடல் சென்னை: வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 'ஹாய்' திரைப்படத்தின் புரமோஷன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில், படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா...' வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. முன்னதாக வெளியான 'கன்னக் குழியா...' பாடல் மில்லியன் கணக்கான பார்வைகளை குவித்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'ரசகுல்லா...' பாடலும் அதே பாதையில் வேகமாக பயணித்து வருகிறது. பாடலின் இனிமையான இசை, காட்சிகளின் வண்ணமயமான உருவாக்கம் மற்றும் நயன்தாரா – கவின் இணையின் இயல்பான திரை ரசாயனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள...
‘டாக்ஸிக்’ உலகுக்குள் முதல் பார்வை… யாஷ் – கியாரா காதலை உயிர்ப்பிக்கும் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு!

‘டாக்ஸிக்’ உலகுக்குள் முதல் பார்வை… யாஷ் – கியாரா காதலை உயிர்ப்பிக்கும் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு!

Latest News, Top Highlights
'டாக்ஸிக்' உலகுக்குள் முதல் பார்வை... யாஷ் – கியாரா காதலை உயிர்ப்பிக்கும் 'தபாஹி' மியூசிக் வீடியோ வெளியீடு!   'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலான 'தபாஹி'-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆடியோ வடிவில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் பாடல், தற்போது காட்சி வடிவிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music Company இணைந்து வெளியிட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ, பாடலை மட்டும் அல்லாமல் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் மர்மமான மற்றும் பிரம்மாண்டமான உலகையும் ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது. இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் காட்சியமைப்பை இந்த வீடியோ சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலில் முதன்மு...