Wednesday, October 28
Shadow

Tag: #vijay #ajith #kamal #rajini #tamilpadam #siva #csamuthan

ரஜினி,கமல்,விஜய் மற்றும் அஜித் வஞ்சனை இல்லாமல் வச்சு செய்த தமிழ் படம் 2.0

ரஜினி,கமல்,விஜய் மற்றும் அஜித் வஞ்சனை இல்லாமல் வச்சு செய்த தமிழ் படம் 2.0

Latest News, Top Highlights
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தமிழ் படம் 2. ஏதோ பெரிய இவங்களாட்டம் ரஜினி, கமல் பட ரேஞ்சுக்கு விளம்பரம் செய்கிறார்கள் என்று விமர்சனம் கிளம்பியது. அந்த விமர்சனங்களையும் கூட தமிழ் படம் 2 வரவேற்று ஏற்றுக் கொண்டது. சிவா படத்துக்கு எல்லாம் காலையில் 5 மணி காட்சி வைப்பது ஓவர். எவன் வரப் போறான் என்று எகத்தாளமாக பேசியவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது படக்குழு. அதிகாலையிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ஏகப்பட்ட படங்களை தமிழ் படம் 2-ல் வச்சு செஞ்சிருக்காங்க. அப்படி இருந்தும் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படம் மாஸ், வேற லெவல், சர வெடி, சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது என்கிறார்கள். காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் அனைவரையும் உங்க வீட்டு கலாய் எங்க வீட்டு கலாய் இல்ல...