Saturday, April 18
Shadow

Tag: #vijay #ajith #thalapathy #thala #thalafans #thalapathyfans

விஜயை ஓவர் டேக் பண்ண அஜித் எதில் தெரியுமா ?

விஜயை ஓவர் டேக் பண்ண அஜித் எதில் தெரியுமா ?

Latest News, Top Highlights
ஜினி - கமல் இருவருக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக திகழ்வது அஜித் மற்றும் விஜய் தான். இவர்கள் படம் மட்டும் அல்ல, இவர்கள் பற்றி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், இருவருக்கும் இடையே ரொம்பவே வித்தியாசம் உண்டு. ரசிகர்களை அரவனைத்து செல்லக் கூடியவர் விஜய். ஆனால், அஜித்தோ ரசிகர்கள் வேண்டாம், அவர்கள் அவர்களது வாழ்க்கையை பார்க்க வேண்டும், என்று அறிவுரை சொல்வார். ரசிகர்கள் வேண்டாம், என்று சொன்னாலும், இப்போதும் அஜித்தின் ஒவ்வொரு படத்தின் ரிலிஸின் போதும், அவரது ரசிகர்கள் பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், விஜயின் ‘மெர்சல்’ எதிர்பாராத வெற்றியை பெற்றுவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது, அஜித் ரசிகர்கள் உற்சாகமடையும் தருணம் வந்துவிட்டது. ...