
தளபதி இங்கு இருக்க வேண்டிய ஆள் இல்லை! தனுஷுடன் போக வேண்டும்! பிரபலம் ஓப்பன் டாக்?
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மெர்சல்.
இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.பிரபல தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி மணிமேகலை.
இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, இளைய தளபதி விஜய் அவர்களின் நடிப்பு, நடனம், காமெடி போன்றவை நமக்கு தெரியும்.இவர் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் போற்றும் நடிகராக வரவேண்டும் என்பது என் ஆசை என்று கூறினார்.
தற்போது நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது....