Wednesday, June 24
Shadow

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு பெரிய டீரிட்! என்ன?

இளைய தளபதி விஜய் நடிப்பில் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தேணான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 100 படமாக பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் “மெர்சல்”.

அட்லி இயக்கத்தில் வெளிவந்து பல சர்ச்சைகளை உருவாக்கி இத்திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.தற்போது இந்த படத்தின் பாடல் வீடியோக்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை மதியம் 3:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாடலாசிரியர் விவேக்.

“மெர்சல்” திரைப்படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply