விஜய்க்கு பெருமை சேர்த்த முன்னணி ஹீரோ
விஜய் என்றாலே பெருமை விஜய் என்ற பேர் சொல்லும் போதே நமக்குள் ஒரு சிலிர்ப்பு வரும் அது மட்டும் இல்லாமல் விஜய்க்கு ரசிகர்கள் பொதுமக்கள் மட்டும் இல்லை சினிமா பிரமுகர்களும் அதிகம் குறிப்பாக நாயகிகள் அதிகம் பலருக்கு அவருடன் நடிக்க விருப்பம் அதோடு பல இயக்குனர்கள் எப்படியாவது ஒரு படத்தையாவது இயக்கவேண்டும் என்று ஆவல் வாய்ப்புக்காக பல உன்னனை இயக்குனர்களும் காத்துக்கொண்டுள்ளனர் .
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆனா சசிகுமார் நேட்ட்று நடந்த ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது பலர் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த சசிகுமார் இந்த நிகழ்ச்சியில் பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபர் எப்போதோ விஜய் நடித்த மெர்சல் படத்தில் இருந்து ஆலபோறான் தமிழன் பாடல் பாடியுள்ளார் அதை நினைவுவில் வைத்து அந்த பாடலை பாடும்படி சொல்லி பாடசொன்னர் அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் எல்லோரும் ஆர...
