தளபதி விஜயின் மெர்சல் படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு சர்வதேச கெளரவம் !
இளைய தளபதியின் மெர்சல் டைட்டில் என்று அறிவித்தார்களோ அன்று முதல் சாதனை தான் ஆம் இணையர்ஹலங்களில் இருந்து வசூல் முதல் அடுத்து விருதுகள் என்று சாதனைமேல் சாதனை என்று தான் சொல்லணும் இந்தியாளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்த மணி மகுடதுக்கு மேலும் ஒரு முத்திரை
சமீபத்தில் இந்த படத்திற்க்கு இங்கிலாந்து நாட்டில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மெர்சல் படம் கொரியாவில் நடக்க இருக்கும் Bucheon International Fantastic Film Festival (BIFAN)ல் திரையிட அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தளபதி விஜய் படத்திற்கு கிடைத்த அடுத்த ஒரு சர்வதேச கெளரவம் .இதனை தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
