Saturday, April 25
Shadow

Tag: Vijay mersal movie release

இதிலும் விஐய்யிடம் தோல்வியுற்றார் தல அஜித் ஏன்?

இதிலும் விஐய்யிடம் தோல்வியுற்றார் தல அஜித் ஏன்?

Latest News
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.இளையதளபதி விஜய் கதாநாயகனாகவும் கதாநாயகிகளாக நித்யா மேனன் காஜல் அகர்வால் சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு கோவை சரளா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியானது. மெர்சல் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விவேகம் திரைப்படம் ஆந்திராவில் வெளியாகி முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக 96 லட்சம் வசூல் செய்தது.தற்போது அதிரிந்தி திரைப்படம் முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது....
தளபதி ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை புகைப்படம் உள்ளே???

தளபதி ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை புகைப்படம் உள்ளே???

Latest News
வான் உயர்ந்து நிற்கும் கோபுரங்களை கொண்ட நம் ஊர் தற்போது டிஜிட்டல் போர்ட்டுகளால்...., சொல்லி முடிக்க வார்த்தை இல்லை இந்த பொலம்பல் வார்த்தைகளின் சொந்தக்காரன் நானில்லை ஒரு பத்துக்கு பத்து பேனர வச்சுட்டு என்ன நைட்டு பகலா காய ஊடுறிங்களா இதுக்கா நான் படிச்சு பட்டம் பெற்று தினம் மூச்சு முட்ட ஓடி முப்பது முட்ட குடிச்சு இந்த பாழ போன போலிஸ் வேளைக்கு வந்தன் (இப்ப தெரியுதா உரிமையாளர் யார் என்று) டிஜிட்டல் போடு கலாச்சாரம் அன்பின் உச்சியா அதிகாரத்தின் உச்சியா தற்போதுள்ள காலகட்டத்தில் இது ஒரு விவாத பொருள் ஆனால் எந்த ஒரு ரசிகனும் தான் விரும்பும் தலைவனுக்கு டிஜிட்டல் போடு வைப்பது அன்பின் உச்சியே!!!! வருகின்ற தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போதே ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள். அவர்கள் வேலையை!!!!...
மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

Latest News
தளபதி நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர காத்து கொண்டு இருக்கும் மெர்சல் படத்திற்கு நேற்று ஒரு பிரச்சனை வந்துவிட்டது கடந்த 2014ம் வருடமே ஒருவர் மெர்சல் தலைப்பை பதிவு செய்துவிட்டார் ஆகா படம் வருவதில் சிக்கல் என பல செய்திகள் வெளிவந்தது இது விஜய் மேனேஜரிடம் விசாரிக்கும் பொழுது அவர் கூறியது படம் நிச்சயம் தீபாவளிக்கு வரும் ஆண்டவன் இருக்கிறான் என்றார்...