Sunday, April 26
Shadow

மெர்சல் தலைப்பு கிடைக்குமா கிடைக்காதா? விஜய் மேனேஜர் சொன்னது இது தான்???

தளபதி நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர காத்து கொண்டு இருக்கும் மெர்சல் படத்திற்கு நேற்று ஒரு பிரச்சனை வந்துவிட்டது

கடந்த 2014ம் வருடமே ஒருவர் மெர்சல் தலைப்பை பதிவு செய்துவிட்டார் ஆகா படம் வருவதில் சிக்கல் என பல செய்திகள் வெளிவந்தது

இது விஜய் மேனேஜரிடம் விசாரிக்கும் பொழுது அவர் கூறியது படம் நிச்சயம் தீபாவளிக்கு வரும் ஆண்டவன் இருக்கிறான் என்றார்

Leave a Reply