சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது வெள்ளிகிழமை முதல் படங்கள் வெளியாகும்
நிறைமாத கர்ப்பம். ஏப்.17 -டெலிவரி டைம். 3 டாக்டர்கள் . பேஷண்டை படுக்கப்போட்டு விட்டு ‘நார்மலா,சிசரியனா’ என்று முடிவு எடுக்க முடியாமல் டிஸ்கசனில் இருந்தால் அந்த கர்ப்பிணியின் கதை என்னாகும்? திரைப்படமாக இருந்தால் பலவித கற்பனைகள் உருவாகி இருக்கும். இது நடைமுறை. மூன்று மந்திரிகளும் அதட்டி வேலை வாங்குவதற்கு ‘சக்தி’ இல்லாதவர்கள் என்கிறபோது திரை உலக வேலை நிறுத்தம் எப்படி முடிவுக்கு வரும்?ஆனால் எப்படியோ வந்து விட்டது.காலை மாலை இரவு வரை நீடித்த விவாதம் எட்டரை மணி அளவில் முடிவுக்கு வந்திருக்கிறது.
நமக்கு தெரிந்தவரை தியேட்டர் உரிமையாளர்கள் அதிலும் குறிப்பாக மால் தியேட்டர்காரர்கள் மந்திரியின் கட்டளைக்கு இணங்குவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது ஆனால் அவர்களும் இணங்கி விட்டார்கள் என்கிற சேதி மகிழ்ச்சியாக இருக்கிறது.! நடப்பதே கட்டப் பஞ்சாயத்து மாதிரிதானே!
திரையுலக போராட்டம் முடிவுக்கு வந்து வி...
