Monday, April 20
Shadow

Tag: #vijay #rajinikanth #vijayfans #rajinikanthfans

சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் இணைகிறார  விஜய் ?

சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் இணைகிறார விஜய் ?

Latest News, Top Highlights
இன்று தமிழகத்தில் அரசியல் மிக பெரிய அளவில் சூடுபிடித்து இருக்கிறது அதற்க்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் வந்தது தான் இதனால் தினமும் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது. நேற்று விஜய் அப்பா பேசும் போது விஜய் அரசியல் குறித்து பேசினார் அப்போது சூப்பர் ஸ்டாருடன் இணைவதை பற்றியும் பேசினார் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தளபதி 62 இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்க இருக்கிறது இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள். ரஜினி,கமல் என அனைவரும் அரசியலுக்கு வந்துள்ளதால் தளபதி விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள், இந்த நிலையில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வைரலாகி வருகிறது. இதை பற்றி செய...