Wednesday, October 28
Shadow

Tag: #vijay #sarkar #story #armurugadoss

சர்கார் கதை திருட்டு விவகாரம் விஜய் பதில்!

சர்கார் கதை திருட்டு விவகாரம் விஜய் பதில்!

Latest News, Top Highlights
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் வரும் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் கதை திருட்டு விவகாரம் மிக பெரிய பூதாகரமாக போய்கொண்டு இருக்கிறது படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். புகார் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் அது தன் கதை என்பதையும் நிரூபித்துள்ளார். சர்கார் கதை வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையில் இருந்து திருடப்பட்டது என்று எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். செங்கோல் கதையில் இருந்து 95 சதவீதம் திருடப்பட்டதாக பாக்யராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாக்யராஜ் விஜய்க்கு போன் செய்து பேசியுள்ளார். சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக நான் விஜய்க்கு போன் செய்து பேசினேன். செய்திகளில் பார்த்து தான் இது குறித்து தனக்கு தெரிய வந்ததாக அவர் என்னிடம் கூறினார். தர்மசங்கடமான ஃபீலிங்ஸ் எதுவ...