விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் பிரபல நடிகரும் இயக்குனரும் கருத்து
விஜய் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிக சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்றும் சொல்லாலம் காரணம் பல மு உதாரணங்கள் சொல்லலாம் எடுத்துகாட்டுக்கு சமீபத்தில் அனிதா விஷயம் ஒன்று போதும் அது மட்டும் இல்லாமல் விஜய் தன ரசிகர்களை மிகவும் மதிக்க கூடியவர் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று இவரின் ரசிகர்களுக்கும் ஆசை அதோடு விஜய்க்கும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் இயக்கம் என்று ஆரம்பித்தார். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு சிறந்த தலைவர் வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசை மக்களும் கண்டுக்கொள்வதில்லை, அரசும் மக்களை கண்டுக்கொளவதில்லை. இதற்கிடையே, இந்த அரசு கலைகிறதோ அல்லது நான்கு வருடம் ஆண்டு முடிக்கிறதோ, அடுத்த தேர்த்தல் வந்தால், நிச்சயம் அதிமுக-வுக்கு வாக்குகள் இல்லை, என்பதை இப்போதே தீர்மாணித்துவிட்ட தமிழக மக்கள், தங்களது அடு...
