அன்பு செழியனுக்கு பெருகிவரும் ஆதரவு! திரையுலகத்தில் பரபரப்பு?
சமீபத்தில் தயாரிப்பாளர் அசோக் அதிக கடனாலும் கந்து வட்டி கொடுமையாலும் சென்னையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்னுடைய மரணத்திற்கு அன்புசெழியன் என்பவர் தான் காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.திரைபிரபலங்கள் பலரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுசீந்திரன் மற்றும் பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகை தேவயானி கணவர் ராஜகுமாரன் ஆகியோர் ஃபைனான்ஷியர் அன்புசெழியன் மிகவும் நல்லவர் நியாயமானவர் என்று கூறியுள்ளது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது....

