Friday, April 24
Shadow

Tag: #vijay #vijay62 #yogibabu #armurugadoss #sunpictures

விஜய்க்கும் முருகதாஸ்க்கும் இது ரொம்ப முக்கியமான படமாம் ஏன் தெரியுமா?

விஜய்க்கும் முருகதாஸ்க்கும் இது ரொம்ப முக்கியமான படமாம் ஏன் தெரியுமா?

Top Highlights
விஜய்-முருகதாஸ் கூட்டணி இணைகின்றது என்றாலே ரசிகர்களிடம் ஒரு ஆவல் வந்துவிடும். அந்த வகையில் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இந்நிலையில் விஜய்-முருகதாஸ் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வந்த துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இந்த முறை ஹாட்ரிக் ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது இந்த கூட்டணி, அதே நேரத்தில் முருகதாஸிற்கு கடந்த இரண்டு படங்களுமே தோல்வி. அதனால், அவரும் மீண்டு எழ வேண்டும் என்ற உற்சாகத்திலேயே இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கு பணியில் இருக்கின்றாராம். எது எப்படியோ தளபதி படம் நன்றாக வந்தால் சரி என்பதே தளபதி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு....
தளபதி 62யில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு

தளபதி 62யில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு

Top Highlights
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான்.இவரை ஒருபோதும் ரசிகர்கள் விட்டுகொடுத்தில்லை.இவரது கலைபயணம் தொடங்கி இன்றுடன் 25 வருடம் நிறைவடைகிறது.இவரது கலைபயணத்தை சிறப்பிக்கும் விதமாக டிவிட்டரில் இன்று ஸ்பேஷல் டேக் செய்து உலகளவில் டிரெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் தளபதி விஜயுடன் "தளபதி62" படத்தில் நடிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.தங்கள் புகைப்படம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் teammurugadoss.actors@gmail.com....
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல நடிகர் மீண்டும் வெற்றி கூட்டணி

தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல நடிகர் மீண்டும் வெற்றி கூட்டணி

Latest News
மெர்சல் வெற்றிக்கு பின் அடுத்த படம் எப்போ யார் நாயகி உடன் நடிப்பவர்கள் யார் என்ற ஆவல் விஜய் ரசிகளிடம் அதிகம் இருப்பது நாம் அறிந்த விஷயம் அடுத்து கத்தி, துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் மேலும் மெர்சல் படத்தில் காமெடியில் கலக்கிய யோகி பாபு தற்போது தளபதி-62 படத்திலும் கமிட்டாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் யோகி பாபு தளபதி விஜயுடன் படம் முழுவதும் சேர்ந்து வருவது போல வலுவான கதாபாத்திரத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுக்கியுள்ளதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்....