தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான்.இவரை ஒருபோதும் ரசிகர்கள் விட்டுகொடுத்தில்லை.இவரது கலைபயணம் தொடங்கி இன்றுடன் 25 வருடம் நிறைவடைகிறது.இவரது கலைபயணத்தை சிறப்பிக்கும் விதமாக டிவிட்டரில் இன்று ஸ்பேஷல் டேக் செய்து உலகளவில் டிரெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் தளபதி விஜயுடன் “தளபதி62” படத்தில் நடிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.தங்கள் புகைப்படம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் teammurugadoss.actors@gmail.com.

