Wednesday, October 28
Shadow

Tag: #vijay62 #vijay #murugadoss #arrahuman #sunpictures #priyankachopra

இணையதளத்தை தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்

இணையதளத்தை தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்

Latest News, Top Highlights
தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார், இந்த படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இதனால் ரசிகர்கள் மேலும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர் இந்த சந்தோசத்தை சமூகவலைத்தளங்களில் தெறிக்க விட்ட வருகின்றனர் ட்விட்டர் தற்போதைய ட்ரெண்டிங் இது தான் அதோடு இந்த படத்திழும் எல்லா பாடல்களும் விவேக் தான் எழுத போகிறார் என்றும் கூறப்படுகிறது இவர்கள் கூட்டணி எப்போது வெற்றி கூட்டணியாகவே இருந்து வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்....