Saturday, April 18
Shadow

Tag: #vijay63 #vijay #atlee #ags #rakulpreethsing

அட்லீ இயக்கத்தில் விஜய் படத்தை பற்றி முதல் முறையாக பேசிய தயாரிப்பு நிறுவனம்

அட்லீ இயக்கத்தில் விஜய் படத்தை பற்றி முதல் முறையாக பேசிய தயாரிப்பு நிறுவனம்

Latest News, Top Highlights
விஜய் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘மெர்சல்’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்திருக்கும் படம், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ஆகியவற்றால், படத்துக்குப் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், விஜய்யின் அடுத்த படத்தைப் பற்றியும் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பதாகவும் தக...
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 63 படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் போட்ட நிபந்தனைகள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 63 படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் போட்ட நிபந்தனைகள்

Latest News, Top Highlights
நடிகர் விஜய்யின் 63வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏற்கனவே அட்லி தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி வெற்றியைக் கொடுத்தவர் என்பதால் விஜய் அட்லி இயக்கத்தில் மீண்டும் இணைகிறார். இந்த நிலையில் அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் சில கட்டளைகளை விதித்துள்ளது. படம் தொடர்பான வேலைகளை உதவி இயக்குனர்களுடன் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திலேயே செய்ய வேண்டும். அதற்கு மாறாக தனி அலுவலகம் கேட்டால் அதற்கு ஆகும் செலவுகளை அட்லியே பார்த்துக் கொள்ள வேண்டுமாம். மேலும் திரைப்படத்திற்கு ஆகவேண்டிய செலவு முழுவதையும் முன்கூட்டியே அக்ரிமென்ட் போட்டு அட்லியிடம் கையெழுத்து வாங்கி உள்ளனராம். திட்டமிட்ட தொகையை விட அதிகமாக செலவானால் அட்லியின் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்வோம் என தயாரிப்பாளர் தரப்பு கறாராக சொல்லியுள்ளனர். இத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளார் அட்லி. மெர்சல...