Wednesday, October 28
Shadow

Tag: #vijayanirmala #birthday

நடிகை விஜயநிர்மலா பிறந்த தினம்

நடிகை விஜயநிர்மலா பிறந்த தினம்

Birthday, Top Highlights
பழம்பெறும் நடிகையும், 42 படங்களை இயக்கிய நடிகையுமான விஜயநிர்மலாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கவேண்டும் என்று தெலுங்கு திரை உலகின் மா அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. பணமா பாசமா' படத்தைப் பார்த்தவர்கள், 'எலந்தபழம்' பாடலையும், அதில் நடனமாடிய நடிகை விஜய நிர்மலாவையும் மறந்திருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் ஆந்திரப் பட உலகின் மிகப்புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்ததுடன், 42 படங்களை இயக்கினார். விஜய நிர்மலாவின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிறந்த ஆண்டு 1943. விஜய நிர்மலா 7 வயது சிறுமியாக இருக்கும்போது, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஒரு படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தார். விஜய நிர்மலாவுக்கு 15 வயதாகியபோது, அவருடைய புகைப்பட ஆல்பத்தை குடும்ப நண்பர் ஒருவர் பார்த்தார். 'இவ்வளவ...