Thursday, October 29
Shadow

Tag: #vijaysethupathy #bhagavathgeethai

சில விஷமிகளால் விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கொடுமை

சில விஷமிகளால் விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கொடுமை

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அவர் மிகவும் நேர்த்தியான மனிதர் ஒருவருக்கு பிரச்சனை என்றால் தானே முன் வந்து செய்வார் சமீபத்தில் சினிமாவில் உள்ள நலிந்த தொழிலார்ககளுக்கு தங்கம் கொடுத்து உதவியவர் அது மட்டும் இல்லாமல் அவர் ரசிகர்களிடமும் மிகவுமன்பானவர் அவருக்கு நேர்ந்த கஷ்டத்தை பாருங்க . சினிமாவில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 6ம் தேதி செல்போன் திருட்டை கண்டுபிடிக்க உதவும் வகையில் போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்ட, டிஜிகாப் செயலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்றார். இது டிவி சேனல் ஒன்றின் டுவிட்டரில் பதிவாகி இருந்தது. விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக, பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல...