Sunday, April 19
Shadow

Tag: #vijaysethupathy #nayanthara

கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூப்பர் ஸ்டார் நாயகி யார் தெரியுமா ?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூப்பர் ஸ்டார் நாயகி யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே மனதில் ஒரு வித புது தெம்புடன் மனதில் ஒரு உற்சாகம் ஓடும் நமக்குள் அதுவும் இவரின் புதுப்பட செய்திகள் என்றாலே மேலும் அது அதிகமாக ஆகிவிடும் அந்த வகையில் இந்த செய்தி மேலும் நமக்கு உற்சாகம் தரும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்துள்ளார், இதில் காலா படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி திரைக்கு வர இருக்கிறது இதை தொடந்து 2.0 படமும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். 2.0 படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் தாமதம் ஆகிறது. இந்த நிலையில் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது, இந்த படத்திற்கான ஆர...