சிவகார்த்திகேயன் சொன்னார் ஆனால் செய்தது விஜய் சேதுபதி என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் மோதல் என்பது இன்று ஏற்பட்ட விஷயம் இல்லை என்று தான் சொல்லணும் அது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்தில் ஏற்பட்டது பின்னர் ரஜினி மற்றும் கமல் அடுத்து அஜித், விஜய், சிம்பு மற்றும் தனுஷ் இன்று விஜய் சேதுபதி மற்றும் சிவகர்த்திகேயன் மோதல் அதிகமாக போகிவிட்டது அதாவது அவர்கள் மோதவில்லை அவர்களின் ரசிகர்கள் மோதல் தான் இந்த மோதல்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘...
