Friday, November 6
Shadow

Tag: #vijaysethupathy #trisha

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா

Latest News
விஜய் சேதுபதி தற்போது தனக்கு பிடித்தமான கதைகளில் மட்டும் நடிப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் அவருக்கு கதை கேட்க கூட நேரம் இல்லை. இதனால் அவருடைய படப்பிடிப்பு தளத்துக்கே இயக்குனர்கள் வந்து கதை சொல்கிறார்கள். இப்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ‘புரியாத புதிர்’, கே.வி ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அடுத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது....