Sunday, April 26
Shadow

Tag: #vikram #vijay #sktch #thuruvanatchathiram #mersal

11 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – விக்ரம்?

11 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – விக்ரம்?

Latest News, Top Highlights
பொதுவாக விக்ரம் ஒரு படம் முடிந்தவுடன் தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார் ஆனால் இப்ப அப்படி இல்லை காற்று உள்ளபோதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கு இணங்க பல படங்கள் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். எல்லாம் காசு பணம் துட்டு தான் காரணம் அது மட்டும் இல்லை மார்க்கெட் இருக்கும் பொது தன்னை நிலை நிறுத்தனும் என்ற எண்ணமும் வந்து விட்டது தற்போது அவர் கையில் உள்ள படங்கள் என்றால் மூன்று படங்கள் என்று சொல்லணும். விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் `துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக நடந்து வருகிறது. வடசென்னை பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்து வருக...