விஜய் அமைக்கும் புதிய வெற்றி கூட்டணி அடுத்த இயக்குனர் யார் தெரியுமா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தொடர் வெற்றி வசூல் சக்கரவர்த்தி என்று இந்திய சினிமாவும் புகழ் பெற்றவர் இவர் ஒரு கதை மற்றும் இயக்குனர் தேர்வு செய்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை அந்த இயக்குனர் நிச்சயம் சாதிக்க கூடிய அத்தனை திறமைவாய்ந்த இயக்குனராக தான் இருப்பர் அதோடு இவரின் தேர்வும் ஜோடை போனதில்லை அந்த வகையில் விஜய் அடுத்து கூட்டணி வைக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா
சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியுள்ளார் விஜய். இதனால் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டித் தப்பிக்கும் ஒரு கொள்ள...
