Tuesday, October 27
Shadow

Tag: #vishal #murugaraj #vishalmusic #vff

நடிகர் விஷாலை ஏமாற்றிய மேனஜர் முருகராஜ்

நடிகர் விஷாலை ஏமாற்றிய மேனஜர் முருகராஜ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான ஒரு நடிகர் என்றால் அது விஷால் நடிகர்சங்கம் தயாரிப்பாளர் சங்கம் அதோடு சொந்த தயாரிப்பு நடிப்பு இசை கம்பனி என்று பல அவதராங்கள் எடுத்தவர் மிக பெரிய உழைப்பாளி அதோடு மிக சிறந்த மனிதர் நட்புக்கு மிகவும் மரியாதை செய்பவர் உதவி என்றால் ஓடோடி வந்து செய்பவர் இப்படி பல நல்ல குணம் படைத்தவர் விஷால் அவர் ஒருவரை நம்பிவிட்டால் போதும் எல்லாத்தையும் கொடுத்து விடுவார் அப்படி நம்பி இன்று நடுதெருவுக்கு வந்துள்ளார் என்று தான் சொல்லணும் நடிப்பில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் அதிரடி காட்டி வரும் விஷால், சினிமாவில் மட்டும் இன்றி சினிமா சங்கங்களிலும் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனால், அவரது படங்கள் வெளியாவதில் காலதாமதம் ஆனாலும், அவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதற்காகவே, வெளி தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்காமல், தனது நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே விஷால் நடித்து வ...