Tuesday, April 21
Shadow

Tag: #vishal #producercouncil #nadigarsangam

மீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால்  வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்

மீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்

Latest News, Top Highlights
விஷால் தன்னை நடிகர் மட்டும் இல்லை நான் தயாரிப்பாளரும் என்று மிருபித்துள்ளார் என்று தான் சொல்லனும் காரணம் சில் ஏன் குரிபிட்ட நபர்கள் நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் அப்ப தான் தயாரிப்பாளர்கள் சுமை குறையும் என்று தொடர்ந்து வலியுறுத்தினத் அதையும் என்னால் முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார். சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு பல அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு விஷயம் நடிகர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பானது. இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர். தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா...