Wednesday, October 28
Shadow

Tag: #vishal #producercouncil #theatersownersassociation #tamilfilmdistubitors

மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; கொந்தளிக்கும் தமிழ் சினிமா

மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; கொந்தளிக்கும் தமிழ் சினிமா

Latest News, Top Highlights
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள்தான் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் வடிவில் புரஜக்டர்களை நிறுவி வருகின்றன. இதன்மூலமாகத்தான் அனைத்து திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. கியூப், யுஎஃப்ஓ ஆகிய நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் இரண்டு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுத்தும் வரைக்கும் அதிக நாட்களுக்கு 34,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்கு திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக்...
மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து மே 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு

மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து மே 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு

Latest News
தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கும் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு நம் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள் 1.)GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்...