
மாவீரன் கிட்டு (தமிழ் தேசத்தின் அடையாளம்) திரைவிமர்சனம் ரேங்க் (4.25/5)
மாவீரன் கிட்டு பேருக்கு தகுந்தார் போல கம்பீரமான நடிப்பு அனைவருக்கும் படத்தில் ஒரு தமிழ் இனத்தின் கதையை நன்றாகவே எடுத்து உள்ளார் இயக்குனர்
இயக்குனர் சுசீந்திரன் வரலாற்றில் அந்த ராஜா பாட்டையை தவிர எல்லாம் சூப்பர் தான் என்று இந்த படத்தையும் பார்த்து மக்கள் கூறி கிட்டுவின் வெற்றியை உறுதி செய்து விட்டனர்
உண்மையில் இம்மான் இசை அழகா படம் முழவதும் உள்ளது நல்ல ஆதரவு படத்திற்கு இம்மானின் பின்னணி இசை இயக்குனர் பார்த்திபன் அவர்களின் நடிப்பு உச்ச கட்டம்
கதை
ஊரில் கீழ் ஜாதியை சார்ந்த ஒருவர் இறந்தால், ஊருக்குள் கொண்டு வரக்கூடாது, என கூற பார்த்திபன் இதை எதிர்த்து போராடுகிறார்.
இந்நிலையில் விஷ்ணு கீழ் ஜாதியை சார்ந்தவராக இருந்து படிப்பில் சிறந்து விளங்கி, மாவட்ட கலேக்ட்டர் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றார்.
ஆனால், வேண்டுமென்றே இவரை ஒரு கொலை வழக்கில் ஒரு சிலர் சதியால் கைது செய்ய, பின் ஜாமினில்...