Friday, August 19
Shadow

Tag: vishvaasam #ajith #aarav #siva #sathyajothi

விஸ்வாசம் படத்தில் பிக் பாஸ் ஆரவ் மற்றும் படத்தின் பூஜை மற்றும் வெளிவராத உண்மை ?

விஸ்வாசம் படத்தில் பிக் பாஸ் ஆரவ் மற்றும் படத்தின் பூஜை மற்றும் வெளிவராத உண்மை ?

Latest News, Top Highlights
விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆரவிடம் விசாரத்த போது, அஜித் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால், என்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதே போல், சில தினங்களுக்கு முன்னர் விஜய் 62 படத்தில் ஜூலி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிக்க முதலில் ஓவியவை அணுகியதாகவும், ஓவியா மறுத்ததால் அவருக்கு பதில் ஜூலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. என்னப்பா இது மீடியாக்கு கூட சொல்லாமல் திடீரென பூஜையை போட்டுடாய்ங்க என்று விசாரணை வலையை வீசினோம். அப்போத...