அஜித்தின் விவேகம் வியாபாரம் வெளிநாட்டு உரிமத்துக்கு போட்டி
அஜித் என்றாலே ஒரு மாஸ் எப்பவும் இருக்கும் அஜித் படம் வெளியாகிறது என்றாலே திருவிழா கோலம் தான் அதிலும் அஜித்தின் விவேகம் அதற்கு ஒரு படி மேல் காரணம் அஜித் லுக் மட்டும் இல்லை முதல் முறையாக சிக்ஸ் பேக் அதுவும் மேலும் ரசிகர்களை மேலும் இந்த படம் பார்க்க ஆவலை தூண்டியுள்ளது .அதே போல படத்தின் வியாபாரமும் இதுவரை இல்லாத விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது அதும் போட்டி போட்டு கொண்டு நடந்து வருகிறது.
படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் நிலையில் இப்போதே படத்தின் வியாபாரங்கள் சூடுப்பிடித்திருக்கிறது.
ஏற்கனவே சென்னை மற்றும் மதுரை ஏரியாக்களில் விவேகம் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் கோவை ஏரியாவில் மட்டும் 9 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இதுவரை எந்தவொரு அஜித் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபக்கம் இர...

