Thursday, September 24
Shadow

Tag: Website SEO Keywords லெனின் பாண்டியன் விமர்சனம்

லெனின் பாண்டியன் – திரை விமர்சனம்  (Rank 2.5/5)

லெனின் பாண்டியன் – திரை விமர்சனம் (Rank 2.5/5)

Latest News, Review
லெனின் பாண்டியன் விமர்சனம்: முதல் பாதி நம்பிக்கை… இரண்டாம் பாதி பெரும் ஏமாற்றம்! சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் எப்படி நடித்திருக்கிறார்? சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா, ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை என்ன? போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய தனது தந்தையை இழந்த கதாநாயகனுக்கு, கருணை அடிப்படையில் காவல்துறை பணி கிடைக்கிறது. ஆனால், அந்தப் பணிக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று சக காவலர்கள் நினைப்பதால், அவரை அலட்சியப்படுத்துவதுடன், சிறு சிறு வேலைகளையே கொடுத்து வருகின்றனர். இத...