X வீடியோ – திரைவிமர்சனம் (பாடம்)
ஒவ்வொரு மனிதனுக்கு விழிப்புணர்வு என்பது அவசியம் அது பல முறையில் ஆக்களுக்கு சொன்னலு அதை பலர் சரியாக பயன்படுத்தி கொள்வது இல்லை இதில் குறிப்பாக பெண்கள் என்று தான் சொல்லணும் அடித்து இளம் காதலர்கள் இவர்களின் விளையாட்டு தனம் எப்படி எல்லா இன்று முடிகிறது எவ்வளவு ஆபத்து என்று சொள்ளவந்துள்ள ஒரு படம் தான் எக்ஸ் வீடியோ
சமுக வலைதளங்களின் ஆபத்து பலருக்கு தெரிவதில்லை தெரிந்தாலும் அதை அலட்சிய படுத்தும் பெண்களுக்கான ஒரு படம் என்று தான் சொல்லணும் இன்ற பெண்கள் பலருக்கு எத்தனை முறை சொன்னலும் கேட்பதில்லை சுக வலைதளங்களில் பல பெண்கள் தன் புகைப்படங்கள் மற்று வீடியோ வெளியிடுவதால் வாருமாபத்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்
இந்த படத்தில் அஜய் ராஜ்,அக்ரி சிங், ரியாமிக்கா, விஷ்வா, பிரபுஜித், ஷான் , மற்று பலர் நடிப்பில் ஜோகன் இசையில் சஜோ சுந்தர் இயக்கத்தில் வெளிவந்துள்ள பட தான் X வீடியோ
...




