தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் சச்சின்னின் “யார் இவன்” இம் மாதம் 15 ம் தேதி வெளியாகிறது
பிரபல இந்திய தொழிலதிபர்களுள் ஒருவரான சச்சின் நடிக்கும் தமிழ்ப்படம் யார் இவன். வெண்ணிலா கபடி குழு உட்பட மூன்று தமிழ்ப்படங்களை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து இயக்கிய சென்னைக்காரர் டி சத்யா, முதன் முதலாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம் யார் இவன்.
விளையாட்டுப் பின்னணியில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் தான் யார் இவன்… ப்ரோ கபடி வீரராக சச்சின் நடிக்கிறார்… தனது ரசிகையையே காதலிக்கிறார்… ஒரு கொலை நடக்கிறது… அந்தச் சூழ்நிலைகளில் இருந்து தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்கிறார் என்பது தான் கதை..” என்கிறார்கள்.
சச்சின் ஏற்கனவே ராம் கோபால் வர்மா இயக்கிய வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தின் நடித்தவர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இவர் தன் எட்டு வயதிலே நடிக்க வந்தவர் நடிப்பு இவரின் மூச்சாம் பணம் என்னிடம் நிறைய இருக்கு அதேபோல கலை தாகமும் அதிகம் அது தான் இந்த யார் இவன் , இந்த படம் நிச்...
