Wednesday, June 24
Shadow

Tag: #yangmangsang #prabhudeva # #rjbalaji #srinivasan #siva @amrish @thangarbachan

பிரபுதேவா நடிக்கும் எங் மங் சங் படத்துக்காக சண்டை காட்சிகள் சீனாவில் படமானது.

பிரபுதேவா நடிக்கும் எங் மங் சங் படத்துக்காக சண்டை காட்சிகள் சீனாவில் படமானது.

Latest News, Top Highlights
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங் " இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். அர்ஜுன் .M.S. கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள். அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டை காட்சிகளை சில்வா அமைக்க படமாக்கப் பட்டது. குங்ப...
நடிகை லக்ஷ்மி மேனன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யபோகும் ‘எங் மங் சங்’.

நடிகை லக்ஷ்மி மேனன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யபோகும் ‘எங் மங் சங்’.

Latest News, Top Highlights
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி நடிகையாக விளங்கினார். றெக்க, மிருதன் படங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவிலிருந்தே காணாமல்போய்விட்டார். தற்போது அவர் நடித்துவரும் ஓரே படம் -‘எங் மங் சங்’. எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, நடிப்பில் உருவாகிவரும் படம் இது. ’மெர்க்குரி’, ’சார்லி சாப்ளின் 2’ படங்களை தொடர்ந்து, ‘எங் மங் சங்’ படத்திலும் நடித்து வந்தார் பிரபுதேவா. கும்பகோணம் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் ‘லஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘ஊமை விழிகள்’ என பிரபுதேவா அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எனவே பல மாதங்களாக முடங்கிக்கிடந்தது ‘எங் மங் சங்’ படம். பிறகு தற்போது மீண்டும் ‘எங் மங் சங்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தற்போது மீண்டும் வளரத்தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்...
ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் – பிரபுதேவா

ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் – பிரபுதேவா

Latest News
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா), கும்கி அஸ்வின், நாகேந்திரபிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப...
பிரபுதேவாவின் எங் மங் சங் படத்தின் பூஜையுடன் இன்று படபிடிப்பு ஆரம்பம்

பிரபுதேவாவின் எங் மங் சங் படத்தின் பூஜையுடன் இன்று படபிடிப்பு ஆரம்பம்

Latest News
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தை தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இந்த படத்தில் தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். மற்றும் R.j. பாலாஜி ,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா) ,சித்ராலட்சுமணன்,கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ் ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். இசை -அம்ரீஷ் ..இவர் விரைவில் வர உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு இசை அமைத்துள்ளார் இந்த படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது . விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு, டி.சிவா, காட்ரகட்ட பிரசாத், அருள்பதி, எல்.எம்.எம்.சுவாம...